ஆஸ்துமா நுரையீரல் பிரச்சனைக்கு வெறும் 3 நாட்களில் அருமையான தீர்வு

193

ஆஸ்துமா மற்றும் நுரையீரல் போன்ற சுவாச பிரச்சனைகள் அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுக்கள், புகைப்பிடித்தல் உட்பட பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

எனவே இந்த பிரச்சனையை வெறும் மூன்று நாட்களில் குணமாக்குவதற்கு, இயற்கையான முறையில் அற்புதமான தீர்வு இதோ!

ஆஸ்துமா நுரையீரல் பிரச்சனையை போக்க இயற்கை மருத்துவம்

ஆஸ்துமா பிரச்சனையை போக்குவதற்கு முதலில் நமது உடம்பின் நுரையீரலை சுத்தம் செய்வதற்கு, பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்.

பின் இந்த மருத்துவத்தை பின்பற்றுவதற்கும் முதல் நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடித்து கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

காலை உணவு சாப்பிடுவதற்கு முன் இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

பின் 1 மணி நேர இடைவெளிக்கு கழித்து 300 மில்லி சுத்தமான திராட்சை ஜூஸைக் குடிக்க வேண்டும். இந்த ஜூஸில் தண்ணீர் மற்றும் சர்க்கரை கலக்காமல் இருக்க வேண்டும்.

மதிய உணவு சாப்பிடுவதற்கு முன் 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றில் தண்ணீர் மற்றும் சர்க்கரை ஏதும் கலக்காமல் குடிக்க வேண்டும்.

இரவு உணவு சாப்பிடுவதற்கு முன் 400 மில்லி சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு இது போன்ற சாற்றை எடுத்து அதில் நீர் மற்றும் சர்க்கரை கலக்காமல் குடிக்க வேண்டும்.

பின் தினமும் அதிகப்படியான வியர்வை வெளியேற்றுவதற்கு, கடுமையாக உடற்பயிற்சிகள் மற்றும் 10 சொட்டுகள் யூகாலிப்ட்டஸ் ஆயில் கலந்த கொதிநீரில் ஆவி பிடிக்க வேண்டும்.

குறிப்பு

இந்த செயல் முறையை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால், ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, சைனஸ் போன்ற நோய்களில் இருந்து விரைவில் விடுபடலாம்.

SHARE