கையில் பிறந்த குழந்தையுடன் நடிகர் அதர்வா? என்ன விஷயம்

216

நடிகர் அதர்வா வளர்ந்துவரும் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் முன்னேறிவருகிறார். வரிசையாக படங்களைல் நடித்து கொண்டிருக்கும் அவர் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த குழந்தை ஒன்றை கையில் ஏந்தியபடி போட்டோவை வெளியிட்டுள்ளார். இதில் அவர் என் மருமகள் எனவும் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதர்வாவுக்கு காவியா என்ற சகோதரி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE