ஐ.எஸ் இயக்கத்திற்கு பணம் வழங்கும் உலமா :பொது பல சேனா
ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் பணத்தை உலமா சபை ஐ.எஸ் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தினரது வளர்ச்சிக்காக வழங்கி வருகின்றது. இவ்விடயத்தில் அரசாங்கம் விழிப்புடன் செயற்படுவதற்கு தவறியுள்ளதாகவும் பொது பல சேனாவின் ஊடக பேச்சாளர் திலந்த விதானகே குற்றம் சுமத்தினார்.
கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனாவின் தலைமையகத்தில் 18.08.16 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.