டைட்டானிக், ஏலியன்ஸ், டெர்மினேட்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பில் பாக்ஸ்டன் திடீர் மரணம் ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
61 வயதான அவர் அறுவை சிகிச்சை போது எற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் உயிரிழந்ததாக அவர் குடும்பம் அறிவித்துள்ளது. பில் பாக்ஸ்டனுக்கு 30 வயதில் மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.
40 வருடங்களுக்கு மேல் நடிகராக சாதித்த பில் பாக்ஸ்டன் மறைவுக்கு அர்னால்ட் உட்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.