விரைவில் வருகிறது தல, குட்டி தல பிறந்தநாள்- இப்போதே பிரம்மாண்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள்

196

அஜித் ரசிகர்கள் எப்போதுமே அனைவருக்கும் முன்னோடியாக இருப்பர். விரைவில் தல அஜித்தின் பிறந்தநாளும் அவருடைய மகன் ஆத்விக் பிறந்தநாளும் வர இருக்கிறது.

இதனால் மதுரையில் உள்ள தல ரசிகர்கள் 100 அடிக்கு பேனர் அடித்து ஒட்டியுள்ளனர். அதோடு சில நல்ல விஷயங்களையும் ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

ஏற்கெனவே தல ரசிகர்கள் தங்களுடைய இடத்தில் உள்ள சீமைக் கருவேலம் மரங்களை அடியோடு ஒழித்து வருகின்றனர்.

SHARE