வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?

288

அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் பிரமாண்ட வெற்றியை தந்தது. ஆனால், இந்த படத்தின் டீசர் தான் தென்னிந்தியாவிலேயே அதிக டிஸ்லைக் வாங்கிய டீசர் என நாம் கூறியிருந்தோம்.

அதை அல்லு அர்ஜுனின் புதிய படமான Duvvada Jagannadham டீசர் வேதாளத்தை விட அதிக டிஸ்லைக் வாங்கியுள்ளது, அதிலும் 1 லட்சத்திற்கும் அதிகமான டிஸ்லைக்குகளை பெற்றுள்ளது.

அந்த வகையில் இந்தியாவிலேயே அதிக டிஸ்லைக் வாங்கிய டீசர் என்பதை Duvvada Jagannadham டீசர் பெற்றுள்ளது, இவை அனைத்தும் பவன் கல்யான் ரசிகர்கள் செய்ததே என கூறப்படுகின்றது.

SHARE