விஜய்-61 பர்ஸ்ட் லுக், டைட்டில் வெளியீட்டு தேதி இதோ

197

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்க, நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார், இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளிவரும் என கூறப்படுகின்றது.

அன்றைய தினம் தான் சென்ற வருடம் தெறி ரிலிஸ் ஆகியிருந்தது, அதை கொண்டாடும் விதத்தில் விஜய்-61 டைட்டில், பர்ஸ்ட் லுக் வெளியிடப்படுமாம்.

SHARE