மீனவர் பிரச்சனை! இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்த விஜய் (வீடியோ)

164

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தினம்தோறும் வரும் செய்தியாகிவிட்டது. சமீபத்தில் கூட துப்பாக்கிசூட்டில் ஒரு இளம் மீனவர் கொல்லப்பட்டார்.

இது பற்றி இளையதளபதி விஜய் பல ஆண்டுகள் முன்பே ஒரு பிரமாண்ட பொது கூட்டத்தில் இது பற்றி ஆவேசமாக பேசியிருப்பார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாக பரவி வருகிறது.

SHARE