உலகின் மிகப்பெரிய பாலைவனம் உருவாக காரணமானவர்கள் யார்? 

313

உலகின் மிகப்பெரிய பாலைவனமாக சஹாரா பாலைவனம் காணப்படுகின்றது.

இன்று மணல் மேடுகளால் சூழப்பட்டுள்ள இப் பாலைவனத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நீர்த்தேக்கங்களும், புல் நிலங்களும் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் இப் பாலைவனத்தில் மழை வீழ்ச்சி குன்றவும், வெப்பம் அதிகரிக்கவும் மனிதர்களே காரணமாக இருந்துள்ளனர் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதன்படி கி.மு 6,000 ஆண்டிலிருந்தே காலநிலை மாற்றத்திற்கு குறித்த பாலைவனம் உட்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அங்கு ஆறுகள் காணப்பட்டமைக்கும், தாவங்கள் காணப்பட்டமைக்கும் மணல் அமைப்பானது சான்றாக விளங்குவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது இப்பாலைவனத்தில் 20 மில்லி மீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே ஆண்டுதோறும் கிடைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

தவிர உலக சனத்தொகையில் ஆறில் ஒரு பகுதியினர் பாலைவனத்திலேயே வாழ்ந்து வருவதாகவும், இதனால் ஈர மற்றும் உலர் சுற்றுச் சூழல் பெறுமதி வாய்ந்தாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞா

SHARE