கோடீஸ்வர வர்த்தகரை மணம் முடித்த இளம் நடிகை

187

 

சகோதர மொழி நடிகையும், தொலைக்காட்சி தயாரிப்பாளருமான அசந்தி ரணசிங்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணபந்தத்தில் இணைந்தார்.
பிரபல வர்த்தகரான பிரசான் நாணயக்காரவையே அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

SHARE