விஜய் பட பிஸியில் அதிரடி முடிவு எடுத்த அட்லீ

241

அட்லீ படம் என்றாலே மிகவும் கிளாஸாக இருக்கும். அது ராஜா, ராணி, தெறி படம் பார்த்தாலே தெரியும். இப்போது விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். விஜய்யை வேறு ஒரு லெவலில் இப்படத்தில் காட்ட இருக்கிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

இந்த நிலையில் பாகுபலி படத்திற்கு பின்னர் பிரபாஸ் சுஜித் இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்பட கதை நன்றாக இருப்பதால் கோலிவுட் இயக்குனர் அட்லியிடம் கூறி தமிழில் இயக்க ஆலோசனை கூறியுள்ளாராம். அட்லியும் இதற்கு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

விரைவில் இதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE