சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி

269

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்க இருக்கின்றனர். அது சுந்தர் சி இயக்கும் சங்க மித்ரா படம்.

இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பது உறுதியாகிவிட்டது. இசைக்கும் ஏ.ஆர். ரகுமான் என்று ஏற்கெனவே தெரிவித்துவிட்டனர்.

தற்போது வந்த தகவல்படி படத்தில் ஒளிப்பதிவாளராக கமிட்டான சுதீப் சாட்டர்ஜி சங்க மித்ரா படத்தில் இருந்து விலகியுள்ளார். ஏனெனில் அவருக்கு பாலிவுட்டில் தயாராகும் பத்மாவதி படத்தின் வேலைகளால் இப்படத்தில் இருந்து விலகியுள்ளாராம். இதனை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Really sad to step out of @ThenandalFilms owing to the extension of the Padmavati schedule! Love to the gorgeous team…..

SHARE