ரஜனியின் வீட்டில் கடும் பிரளயம்

180

ஒல்லி நடிகர் என்றால் சின்சியாரனவர் பொறுப்பானவர்..நல்லவர் என்றெல்லாம் ஒரு காலத்தில் பெயர் இருந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகாலமாக அவரின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தது.

பால் நடிகை விஷயத்தில் தான் முதன் முதலில் ஒல்லி நாயகரின் பெயர் கெட்டது. நன்றாக போய்க் கொண்டிருந்த நடிகையின் மன வாழ்க்கையில்

புயலாக நுழைந்தார் ஒல்லி. கடுப்பானார் பாலின் கணவர். விவாகரத்தில் முடிந்தது அவர்கள் வாழ்க்கை. அதன் பின் அந்த நடிகையை கண்டுகொள்ளவில்லை ஒல்லி.

அதன் பின் அந்த பாடகி கிளப்பிய பாலியல் குற்றசாட்டுகள் மூலம் பெரும் புயல் வீசியது ஒல்லியின் குடும்பத்தில். ஒல்லியின் சகோதரி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

டுவிட்டர்,முகநூல் கணக்கை க்ளோஸ் பண்ணினார். ஆனால் ஒல்லியின் மனைவியோ மே லை நாட்டில் பரதம் ஆடிக் கொண்டிருந்தார்.

அதிலும் நெட்டிசன்களால் பெயர் கேட்டுப் போனது. இப்படி அடுக்கடுக்காக பிரச்சனைகள் வர ஒல்லியின் வீட்டில் கூடிப் பேசி ஒரு முடிவிற்கு வந்தார்கள் என்கிறது அந்த வார இதழ்.

பரத மனைவி இந்தியா திரும்பியதும் ஒரு மினி மீட்டிங் போட்டார்களாம்..! ஆடியது போதும் உன் கணவனைக் காப்ற்றிக் கொள்.

நிலைமை கை மீறி போனால் அதன் பின் எங்களைக் கேட்கக் கூடாது என்று கறாராக கூறிவிட்டார்கள்.

இதனால் கடும் அப்செட் ஆனார் நாட்டியப் பேரொளி. மாமாவின் முடிவும் அதுதான் என்கிறார்கள்.

மனைவி கொஞ்ச நாட்களாக வெளியே எங்கும் செல்லாமல் கணவனே கண்கண்ட தெய்வம் என்று ஆகிப்போனாராம்.

எப்படியோ நல்லது நடந்தால் சரி தானே..!

SHARE