இணையதளங்களில் வைரலாகும் சீரியல் நடிகரின் மனைவி!

290

 

 

இப்போதெல்லாம் சினிமாத்துறையில் இணையதளங்களில் சமூகவலைதளங்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகி விட்டது. பிரபல டி.வி. சீரியல் நடிகர் அமித் பார்கவின் மனைவியான ஸ்ரீ ரஞ்ஜனி யூடுயூபில் கலக்கிவருகிறார்.

காதல் திருமணம் செய்துகொண்ட இவர்கள் ஜோடி நிகழ்ச்சியிலும் கலக்கினார்கள். துபாயில் FM ல் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ரஞ்ஜனி இணையதளத்தில் ரீல் அந்து போச்சு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

தற்போது திரிஷாவுடன் கர்ஜணை படத்தில் நடித்து வரும் இவரது கணவர் அமித்தை வைத்து படம் நடிக்க அதை தயாரிக்கவேண்டும் எடுக்க வேண்டும் இவரின் ஆசையாம்.

SHARE