கனடாவில் மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் மேரி 2355 இற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ராகவன் பரஞ்சோதி இரண்டாமிடத்தைப் பிடித்தார்.
இறுதிக்கட்ட வாக்குகள் விபரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், லிபரல் கட்சி வேட்பாளர் 9856 வாக்குகளையும், ராகவன் பரஞ்சோதி 7501 வாக்குகளையும் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியான முடிவு இதோ உங்கள் பார்வைக்கு
Canadian Federal By-Election- April 3, 2017
PARTY | CANDIDATE | VOTES% |
---|---|---|
Liberal | Mary Ng | 9,85651.3 |
Conservative | Ragavan Paranchothy | 7,50139.0 |
New Democratic | Gregory Hines | 6713.5 |
Progressive Canadian | Dorian Baxter | 5662.9 |
Green | Caryn Bergmann | 4262.2 |
Libertarian | Brendan Thomas Reilly | 118 |
Independent | Above Znoneofthe | 77 |
Total valid votes/Expense limit 19,125100.0 –
Turnout- 27.51%
Eligible Voters- 69,838