உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் என்னதான் கடினமான முயற்சிகள் செய்தாலும் தொப்பையை அவர்களால் குறைக்க இயலாது.
உடற்பயிற்சி செய்தாலும் எளிதில் தொப்பை குறைக்க முடியாமல் திண்டாடுவார்கள்.
அப்படி சிரமப்படுபவர்கள் இரவு தூங்குவதற்கு முன்னர் குடிக்கவேண்டிய பானம் இதோ,
வெள்ளரிக்காய் – 1
எலுமிச்சம்பழம் – 1
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜீஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 டம்ளர்
என்ன செய்ய வேண்டும்?
இவை அனைத்தையும் ஒன்றாக கலக்கி இரவு தூங்க செல்வதற்கு முன்னர் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.
ஒரு மாதம் தொடர்ந்து இதனை குடித்து வந்தால் தொப்பை எளிதில் குறைந்துவிடும்.