அக்‌ஷரா ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு- தீவிரமடையும் பிரச்சனை

203

தமிழ் சினிமாவின் ஒரு படத்தை ரிலிஸ் செய்வதற்குள் பல பிரச்சனைகளை சந்திப்பவர் கமல்ஹாசன். அவரின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் பாலிவுட்டில் Laali And Laaddoo என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இவர் இளம் வயதில் கர்ப்பமாவது போல் நடித்துள்ளார், இவை ஏற்கனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, நம் தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம்.

தற்போது வட இந்தியாவில் பலரும் இந்த படத்தை ரிலிஸ் செய்யக்கூடாது என போராட்டம் நடத்தி வருகின்றனர். கமல் படத்திற்கு தான் இப்படி பிரச்சனைகள் வரும் என்று நினைத்தால், அவருடைய மகள் படத்திற்கும் இந்த பிரச்சனை தொடர்ந்துவது சோகம் தான்.

SHARE