குட்டி ஹீரோயினை ஓடிப்போய் மேடையில் கட்டிப் பிடித்த கார்த்தி..! டேக் ஓவர்…? செம்ம வைரல்…..

194

அண்மையில் பிரபல டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி பங்கேற்றார்.

இதன்போது குட்டிஸ்க்கு நடிக்க சொல்லி கொடுத்தார். சில டையலாக் சொல்லிக் கொடுக்கும் போது குட்டிஸ் சொன்ன வீதம் கார்த்தியை மட்டும் இல்லை. அரங்கத்தில் உள்ளவர்களையே மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதன்போது, மகிழ்ச்சியில் மேடையில் ஓடிப்போய் குட்டி ஹீரோயினை கட்டிப்பிடுத்து ஆனந்தப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ‘காற்றுவெளியிடை’ திரைப்படத்தின் ஹீரோ கார்த்தியுடன் நாயகி அதிதி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– See more at: http://www.manithan.com/news/20170404126172#sthash.CEmYQjZi.dpuf

SHARE