சண்டைப்போட தயாராகி வருகிறேன்- ஸ்ருதிஹாசனே வெளியிட்ட தகவல்

224

ஸ்ருதிஹாசன் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பிஸியாக நடித்து வருகின்றார். இவர் தற்போது இந்தியாவின் பிரமாண்ட பட்ஜெட் படமான சங்கமித்ராவில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இருவரும் இணைந்து நடிக்கின்றனர், இப்படம் ராஜா காலத்து கதை என்பதால் பல போர் சம்மந்தப்பட்ட காட்சிகள் இருக்குமாம்.

மேலும், படத்தில் ஸ்ருதிஹாசனுக்கும் சண்டைக்காட்சிகள் இருக்காம், அதற்காக தற்போதே சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE