நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் செயலாளராக இருந்து தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
அவரது விஷால் ஃபிலிம் ஃபேக்டரியை நிர்வகித்து வரும் அவரது இளைய சகோதரி ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்ததாக சொல்லப்படுகிறது.
மிக முக்கியமான உறவினர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர், மேலும் திருமணத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.