நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்

191

இவ்வருடத்திற்கான 64வது தேசிய விருது அறிவிப்புகள் அண்மையில் வெளியாகி இருந்தது. இந்த விருது அறிவிப்புகள் பலருக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் கூட விருது அறிவிப்புகள் பாரபட்சமாக கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இவ்வருடம் ஒளிப்பதிவுக்காக தேசிய விருது பெற்றிருக்கிறால் 24 படத்தின் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசர். இவர் அண்மையில் ஒரு பேட்டியில் 24 படத்துக்காக சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்ததாக பேட்டியளித்துள்ளார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கூறியுள்ளார்.

SHARE