தல அஜித் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் விவேகம். இப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 100 கோடிக்கு மேல் என்கிறார்கள்.
இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவர வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் பிசினஸ் தற்போது தொடங்கப்பட்டுள்ளது,
குறிப்பாக தயாரிப்பாளர் தியாகராஜன் தமிழ்நாட்டின் மொத்த திரையரங்கு உரிமையை யாரிடமும் கொடுக்காமல், ஏரியா வாரியாக அவரே பிரித்து தருகிறாராம். இந்த தைரியம் படத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்கிறார்கள்.