வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எந்நேரமும் போர் ஏற்படும் என்ற எதிர்வுகூறல்கள் உலகெங்கும் பரவிவரும் நிலையில், அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படி இருக்கின்றது, உண்மையில் வடகொரியாவுடன் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள சச்சரவுகள் என்ன? என்பது பற்றி இந்த வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா முன் எப்போதும் இல்லாத வகையில் தனது ஆயுதங்களை பிரயோகித்துக்கொண்டிருக்கின்றது. உலகை ஆட்டிப்படைக்கும் அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போவது யார்? மூன்றாம் உலகப்போர் ஏற்படுமா? போன்ற பல்வேறு வினாக்களுக்கு கனடாவில் வசித்து வரும் மூத்த அரசியல் ஆய்வாளரான குயின்ரஸ் துரைசிங்கம் அரசியற்களம் வட்டமேசையில் இணைந்துகொண்டு பதிலளித்துள்ளார்.