இதுவரை இத்தனை பெண்களை நிராகரித்துள்ளாரா பிரபாஸ்?

208

தெலுங்கு சினிமாவை தாண்டி தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார் நடிகர் பிரபாஸ். அவர் நடித்துள்ள பாகுபலி 2 படம் தற்போது அமெரிக்க பாக்ஸ்ஆபிஸில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

இதுஒருபுறமிருக்க பிரபாஸ் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் தினம்தோறும் வெளியாகிக்கொண்டே இருக்கின்றது.

அவரின் திருமணம் பற்றிய செய்திகள் அடிக்கடி வந்துள்ள நிலையில், அவர் இதுவரை 6000 முறைகளுக்கு மேல் திருமண ப்ரொபோசல்களை நிராகரித்துள்ளாராம்.

தொடர்ந்து 5 வருடங்கள் பாகுபலியில் மட்டுமே கவனம் செலுத்திவந்ததால், அவர் திருமணத்தை தொடர்ந்து தள்ளிவைத்துகொண்டே வந்தார்.

நடிகை அனுஷ்காவுடன் காதல் என பிரபாஸ் பற்றி அடிக்கடி கிசுகிசு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE