சின்னத்திரையில் கொடிக்கட்டி பறப்பவர் ரேகா . இவர் தெய்வமகள் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்.
இவர் இன்று அதிகாலை வேலூர் அருகே கார் விபத்தில் மரணமடைந்துள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை தொடர்ந்து பலரும் அவரது தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேச கடைசியில் அவரே தன் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக தோன்றி விளக்கம் கொடுத்துள்ளார். இதோ
– See more at: http://www.manithan.com/news/20170505126860#sthash.YBk7c3Uw.dpuf