கிண்டலுக்கு ஆளான அஜித், விஜய் ரசிகர்கள்- சமீபத்திய வைரல்

256

இளைய தளபதி விஜய்யின் மீது அவருடைய ரசிகர்கள் தீவிர அன்பு கொண்டவர்கள். ஆனால், சமீப காலமாக இந்த அன்பு கொஞ்சம் ஆபத்தாகவே செல்கின்றது.

பேனர், போஸ்டர் ஆரம்பித்த ரசிகர்களின் செயல் தற்போது ஒரு படி மேலே சென்றுள்ளது. அடுத்த வருடம் வரவிருக்கும் அஜித்தின் பிறந்தநாளுக்கு தற்போதே போஸ்டர் அடிப்பது போன்ற செயல்கள் அரங்கேறி வருகின்றது.

இந்நிலையில் ஒரு சில விஜய் ரசிகர்கள் விஜய் சிலையை வைத்து அதை கும்பிட்டு மாலை போட்டுள்ளனர். இதை பலரும் கண்டித்து வருகின்றனர்.

SHARE