விஜய் மீது போலிஸில் புகார்- இதற்கும் இளைய தளபதிக்கும் என்ன சம்மந்தம்

212

இளைய தளபதி விஜய் தற்போது விஜய்-61 படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வரவுள்ளது.

ரசிகர்கள் ஒரு சிலர் அதற்குள் Fan Made என ஒரு சில போஸ்டர்களை உருவாக்கி வருகின்றனர். இதில் விஜய் காலில் ஷு அணிந்து கையில் திரிசூலத்தை வைத்திருப்பது போல் உருவாக்கியுள்ளனர்.

இதற்கு இந்து முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்து விஜய் மீது புகார் கொடுத்துள்ளனர். ஆனால், ரசிகர்கள் உருவாக்கிய போஸ்ட்டருக்கும், விஜய்க்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது என பலரும் கோபமாக கருத்து கூறி வருகின்றனர்.

SHARE