அஜித்தின் விவேகம் டீஸர் யூடியூப் டிரண்டிங்கில் இத்தனை இடங்களில் முதல் இடத்தில் இருக்கிறதா?

211

அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் சமூக வலைதளங்களில் மாஸ் காட்டி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முதல் இடத்தில் இருந்த கபாலி பட சாதனையை முறியடித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த டீஸர் பல நாடுகளின் யூடியூபில் டிரண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறதாம். தற்போது எந்தெந்த இடங்களில் முதல் இடத்தில் இருக்கிறது என்பதை பார்ப்போம்.

  • Bahrain (1 place)
  • UAE (1 place)
  • Qatar (1 place)
  • Kuwait (1 place)
  • Oman (1 place)
  • India (1 place)
  • Singapore (1 place)
  • SriLanka (1 place)
  • Malaysia (1 place)
  • Saudi (3rd place)
  • Canada (14th place)
  • France (19th place)
  • Swizz (16th place)
  • Germany (30th place)
SHARE