தற்போது எந்த ஒரு விடயமாக மிகவும் வேகமாக பரவுவது சமூக வலைத்தளங்களில் தான்… அதன் பின்பு அந்த விடயத்திற்கு வரும் கமெண்ட்டுகளுக்கும், மீம்ஸ்களுக்கும் பஞ்சமே இருக்காது.
நெட்டிசன்களின் கலாட்டாவால் வெளியாகும் காணொளிகள் அனைத்தும் மிகவும் கொமடியாகவே இருக்கும். அந்த வகையில் தற்போது ரம்யாகிருஷ்ணன், வடிவேல் காட்சிகளை இணைத்து நெட்டிசன்கள் செய்த அட்டகாசம் செம்ம கொமடி…
நீலாம்பரியாக நடித்த ரம்யாகிருஷ்ணன் வைகைப் புயல் வடிவேலுவிடம் தனது காதலை வெளிப்படுத்துவது போன்று காட்சிகளை மாற்றியுள்ளனர். தற்போது இக்காட்சி வைரலாய் பரவி வருகிறது.