முதன் முறையாக தன் மகளை தொலைக்காட்சிக்கு காட்டிய விவேக்- புகைப்படம் உள்ளே

276

நடிகர் விவேக் தன் காமெடியால் பல லட்சம் மக்களை சந்தோஷப்படுத்தியிருப்பார். சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த பிருந்தாவனம் கூட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இவர் கலந்துக்கொண்ட ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்று இந்த வாரம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ளது, இதில் விவேக்கிற்கு சர்ப்ரைஸாக அவருடைய மகள் நிகழ்ச்சிக்கு வந்தார்.

விவேக்கின் மகள் தொலைக்காட்சியில் தோன்றுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE