நந்தினி சீரியல் புகழ் நித்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை என்ன செய்தார் தெரியுமா?

220

நந்தினி சீரியல் மூலம் தமிழக மக்களை கவர்ந்தவர் நித்யா. இவருக்கென தற்போது பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது.

இவர் தன் பேஸ்புக் பக்கத்தில் தன்னைப்பற்றிய தகவல்களை அவ்வபோது வெளியிடுவார், அதனாலேயே அவரின் பேஸ்புக் பக்கத்தை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

சமீபத்தில் இவரின் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் மிகவும் மோசமாக மெசெஜ் அனுப்பியுள்ளார், பொறுத்து..பொறுத்து பார்த்த நித்யா அவருக்கு பதிலடி தரும் வகையில் தன் பேஸ்புக் பக்கத்திலேயே அவர் அனுப்பிய மெசெஜ் மற்றும் அவரின் புகைப்படத்தை அப்டேட் செய்துவிட்டார். இதோ…..

SHARE