தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக இருந்து வருவது விஜய், அஜித் தான். இவர்கள் படங்களின் வசூல் சாதனையை இவர்களே மாறி, மாறி உடைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த பலூன் டீசரில் கத்தி படத்தில் வரும் காயின் சண்டைக்காட்சி போல் இதிலும் ஒரு சண்டைக்காட்சி இடம்பெறும்.
இதற்கு கத்தி தீம் மியூஸிக்கே பின்னணியில் வரும், இதற்கு இப்படத்தின் இயக்குனர் சினிஷ் விளக்கம் அளிக்கையில் ‘ஒரு தல ரசிகனாக, தளபதிக்கு நாங்கள் கொடுக்கும் மரியாதை இது’ என கூறியுள்ளார். சினிஷ் தீவிர அஜித் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.