சிம்புவின் AAA, ஜெயம் ரவியின் வனமகன்- இந்த வார பாக்ஸ் ஆபிஸ் மன்னன் யார்?

222

AAA, வனமகன் என்ற இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் கடந்த வாரம் வெளியாகி இருந்தது. இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஜெயம் ரவியின் வித்தியாசமான முயற்சியும், சிம்புவின் மாஸ் என இப்படங்களை ரசிகர்கள் வரவேற்க முதல் காரணம்.

தற்போது சிம்புவின் AAA முதல் வார முடிவில் ரூ. 1 கோடி வரை வசூலித்துள்ளது. ஜெயம் ரவியின் வனமகன் ரூ. 67 லட்சம் வரை வசூலித்துள்ளது.

தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி சிம்புவின் AAA படம் முதல் இடத்தில் இருக்கிறது.

SHARE