கள்ளக்காதலியுடன் கையும் மெய்யுமாக மனைவியிடம் சிக்கிய கணவர்..

199

கள்ளக்காதலியுடன் இருந்த கணவர், அவரது மனைவியிடம் கையும் மெய்யுமாக சிக்கியுள்ள விதம் தொடர்பான காணொளியை வெளிநாட்டு ஊடங்கள் வெளியிட்டுள்ளன.

இதன்போது திடீரென ஹோட்டல் அறைக்குள் நுழைந்த குறித்த பெண் அவரின் கணவரையும் கள்ளக்காதலியையும் நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளார்.

அந்த பெண்ணுடன் அவரது உறவினர்களும் அங்கு வந்துள்ளனர்.

இந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பதிவு செய்யப்பட்டுள்ள காணொளி இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE