நடிகை தமன்னாவுக்கு திருமணமா? போட்டோ உள்ளே

257

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என மொழிகளிலும் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். முன்னனி நடிகையான இவர் ரூ 1.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

நடிகைகள் கல்யாண பந்தத்தில் இணைந்து விட்டால் அவர்களுக்கு மார்ட்கெட் போய்விடும் என்பது தான் சினிமா நிதர்சனம். தற்போது தமன்னாவின் வீடு அலங்காரங்களால் ஜொலிக்கிறதாம். வீட்டில் கல்யாண வைபோகம் தான். ஆனால் அவருக்கு அல்ல.

தமன்னாவின் தம்பி ஆனந்த் பாட்டியாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் டாக்டராக இருக்கும் அவருக்கு கிருத்திகா சௌத்திரியை மணமுடிக்க இருக்கிறார்கள். இதற்காக மும்பையில் மெஹந்தி இடும் நிகழ்ச்சி நடந்துள்ளது.

இவர்களின் பெற்றோர் பெரிய வைர நகைக்கடை வைத்திருக்கிறார்களாம். தமன்னா மெஹந்தி, வைர நகை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

SHARE