இயைளதளபதி விஜய் எப்போதுமே தன்னுடைய ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றக் கூடியவர். அதோடு தங்களது திறமைகளால் சாதனை செய்த பலரையும் அழைத்து பாராட்டியும் உள்ளார்.
இந்த நிலையில் மே 2014ம் ஆண்டு நடிகர் நாசரின் மகன் பைசல் பெரிய விபத்தில் சிக்கியிருந்தார். அப்போது விஜய் அவரை நலம் விசாரிக்க நாசர் வீட்டிற்கு சென்று அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். தற்போது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசரின் மனைவி தன்னுடைய டுவிட்டரில் நினைவுகள் என்று பதிவிட்டு ஷேர் செய்துள்ளார்.