பிரித்தானியாவில் முதலாவது முஸ்லிம் ஓரினச்சேர்க்கை திருமணம் இடம்பெற்றுள்ளது. ஜாஹெத் சௌதிரி என்ற 24 வயது இளைஞன், சீன் ரோகன் என்ற 19 வயது இளைஞனை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
ஜாஹெத் சௌதிரி தான் ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிந்தமையால் அதை பாலியல் சார்பினை மாற்றிக்கொள்ள யாத்திரைகள் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன் சீன் ரோகனை முதல் தடவையாக சந்தித்த ஜாஹெத் சௌதிரி சந்தித்துள்ளார்.
அவர்கள் இருவரும் விரைவில் காதலர்களாகிய தற்போது திருமணத்தில் இணைந்துள்ளனர்.