சிவகார்த்திகேயன் வண்டியில் இருக்கும் ஸ்டிக்கர் யார் தெரியுமா? வெளிவந்த தகவல்

214

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வேலைக்காரன் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இதில் சிவகார்த்திகேயன் குப்பத்து இளைஞராக நடிக்கின்றார், இவர் நயன்தாராவை வண்டியில் வைத்து அழைத்து செல்வது போல் புகைப்படம் உள்ளது.

இதில் பைக்கில் காசி குப்பம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது, அதன் அருகிலேயே பிரகாஷ்ராஜின் புகைப்படமும் ஒட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரகாஷ்ராஜ் இப்படத்தில் ஒரு அரசியல் தலைவராக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE