மாஸ் ஸ்டைலில் CSK-விற்கு வரவேற்பு கொடுத்த வெங்கட் பிரபு

227

வெங்கட் பிரபு தமிழ் சினிமா இயக்குனர்களில் செம்ம ஜாலியான ஆள். இவர் படங்களும் அப்படித்தான் இருக்கும், இவர் தீவிரமான தோனி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.

அதைவிட இவர் மிக தீவிரமாக CSK ரசிகரும் கூட, CSK அணி இரண்டு வருடம் தடையில் இருந்தது.

தற்போது தடை நீக்கப்பட்டு மீண்டும் களத்தில் இறங்க, வெங்கட்பிரபு தன் ஸ்டைலில் ஒரு வரவேற்பு கொடுத்துள்ளார். இதோ…

SHARE