மெரீனா புரட்சியில் இளைய தளபதி விஜய்- ரசிகர்களுக்கு கொடுக்கும் சர்ப்ரைஸ்

229

தளபதி விஜய் மெரீனாவில் நடந்து போராட்டத்தில் கலந்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் மெர்சல் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, இந்த பர்ஸ்ட் லுக்கில் விஜய் இரண்டு காளைகள் நடுவே நிற்பது போல் இருக்கும்.

இதனால், இப்படம் ஜல்லிக்கட்டு குறித்து பேசும் என கிசுகிசுக்கப்பட்டது, தற்போது வந்துள்ள தகவல் அதை உறுதியாக்கியுள்ளது.

இப்படத்தில் மெரீனா போராட்டத்தை நம் கண்முன் கொண்டு வர போகிறார்களாம், இதற்கான ஷுட்டிங் தற்போது நடந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

SHARE