இழஞ்செழியன் நடந்தகொண்ட விதம் 100 வீதம் சட்டத்திற்கு முரணானது என்பது இளஞ்செழியனுக்கு எதிராக நீதிமண்ற தீர்ப்பால் நிச்சயம் வரும்.

262

 

இளஞ்செழியன் தன்னை சுடவந்ததாக வாக்குமூலம் ஊடகங்களில் கொடுத்துவிட்டார்.

இளஞ்செழியன் இன்றுவரை போலீசில் நடந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் கொடுக்கவில்லை. இது இலங்கை சட்டப்படி தவறாகும்.

சரி அடுத்து துப்பாக்கி பிரயோகம் செய்தவர் தனது இலக்கு இளஞ்செழியன் இல்லை என்றுவிட்டார்.

இல்லை, இது என்னைக் கொல்ல வந்தவன் என்று தான் சொன்ன பொய்களை இளஞ்செழியன் உண்மை என்று நீதிமண்றில் சட்சிக் கூட்டில் ஏறி நிண்று தனக்கு கீழ் உள்ள ஒரு மயிஸ்ரேட் நீதிமண்றில் சாட்சி சொல்ல வேண்டும்.

அப்போது மெய்பாதுகாவலர்களின் ஆலோசனை இல்லாமல் இழஞ்செழியன் காரால் இறங்கி துப்பாக்கிதாரிக்கு அருகில் ஓடியமை , துப்பாக்கிதாரியுடன் வாயால் மல்லுக்கட்டியமை , காயமடைந்தவரை காரில் முதலுதவி இல்லாமல் ஏற்றி கொலை செய்தமை , காரில் சீற் பெல்ட் போட்டிருக்காமை , துப்பாக்கிதாரியை கண்டவுடன் மெய்பாதுகாவலரின் ஆலோசனைபடி செயற்படாமை, ஊடகங்களுக்குப் தவறான பேட்டி கொடுத்தமை , இளஞ்செழியன் இன்றுவரை போலீசில் நடந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் கொடுக்காமல் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை சட்டபடி மூடிமறைத்தமை , ( போலிஸ் நிலையம் சென்று சட்டபடி நடந்த சம்பவத்தை இளஞ்செழியன் வாக்குமூலம் கொடுத்திருக்கவேண்டும் ஆனால் அவர் அதனை இண்றுவரை செய்யவில்லை) அனைத்தும் வரும்போது இழஞ்செழியன் நடந்தகொண்ட விதம் 100 வீதம் சட்டத்திற்கு முரணானது என்பது இளஞ்செழியனுக்கு எதிராக நீதிமண்ற தீர்ப்பால் நிச்சயம் வரும்.

அப்போது இளஞ்செழியன் சிறை செல்லவேண்டிவருவதுடன் நீதிமண்ற பதவிகளையும் பறிகொடுக்கும் நிலை வரும்.

மறுபக்கத்தில் இந்த துப்பாக்கிச்சூட்டு வழக்கை மூடிமறைத்தால் குற்றத்தை மூடிமறைத்தமைக்கு இளஞ்செழியன் சிறை செல்ல வேண்டி வரும்.

இளஞ்செழியனுக்கு ஆதரவாக எவராவது ஒரு மஜிஸ்ரேட் நீதிபதி விடயங்களை மறைத்து சுட்ட முன்னால் போராளிக்கு தண்டனை கொடுக்க முற்பட்டால் அந்தச் சம்பவம் இவை அனைத்தையும் விடவும் மிகப்பெரும் ஒரு நாடகமேடையாக மாற்றமடையும்.

தற்போது உள்ள சட்ட சிக்கல் யாதெனில் ஒரு துப்பாக்கி சூட்டுக் கொலை வழக்கில் எதிராளியாக இருக்கும் இளஞ்செழியன் ஒரு கொலை வழக்கில் நீதிபதியாக இருக்கத் தகுதி உடையவரா என்பதுதான் ?

இளஞ்செழியா எந்த குற்றமும் செய்யாத போலிஸ்காறரை உன்னால் சிறையில் போட முடிந்தால் எமது நாடக மேடையில் உன்னால் நடிக்க முடியாத நிலை ஏற்படும் என்று சமகால நிகழ்வுகளை பாத்த யாழ்பாண முதியவர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

SHARE