அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல நடிகை- வைரலாகும் புகைப்படம்

250

இன்றைய கால நடிகைகள் ஒரு கதைக்கு தேவை என்றால் தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றி நடிக்கின்றனர்.

அந்த வகையில் பாலிவுட்டில் பல சாதனைகளை புரிந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் கலக்கி வருகிறார். புதிய படத்திற்காகவா இல்லை எதற்காக அவர் அப்படி ஒரு ஸ்டைலில் இருக்கிறார் என்பது தெரியவில்லை.

ஆனால் சமூக வலைதளங்களில் அவரது இந்த புதிய புகைப்படம் வெளியானதும் மிகவும் வைரலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

SHARE