பொதுவாக நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்க்கவே முடியாது என்று பலர் சொல்வார்கள். அதற்கேற்றாற் போல் நடிகைகளும் மேக்கப் இல்லாமல் வெளியே வரமாட்டார்கள். அதனால் நடிகைகளை மேக்கப் இல்லாமல் பலர் பார்த்திருக்கவேமாட்டார்கள்.
ஆகவே இங்கு ஒருசில பிரபல நடிகைகள் மேக்கப் இல்லாமல் வெளியே வரும் போது எடுத்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் பார்த்து, யார் மேக்கப் இல்லாமல் அழகாக இருக்கிறார்கள் என்று நீங்களே ஒரு நல்ல முடிவை சொல்லுங்கள்.