கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் எதிர்க்கட்சித்தலைவர்

229

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.

 

SHARE