
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தமது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் தமது டுவிட்டரில் “வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்/ நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பிக்கிறது. இனிதே நடைபெற வாழ்த்தி, வணங்குகிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.