அர்ஜுன் அலோசியஸ் பயன்படுத்திய கைத்தொலைபேசியின் கடவுச்சொல்லை வழங்குமாறு உத்தரவு

240

அர்ஜுன் அலோசியஸ் 2016 அக்டோபர் முதல் பயன்படுத்திய ஆப்பிள் 7(iphone 7) கைத்தொலைபேசியின் பயனர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) என்பவற்றை வழங்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

அர்ஜுன் அலோசியஸ் தாம் பயன்படுத்திய கைத்தொலைபேசி மற்றும் டிஜிட்டல் உபகரணங்களை அண்மையில் ஆணைக்குழுவில் கையளித்திருந்தார்.

இந்த நிலையில் ஆப்பிள் 7(iphone 7) கைத்தொலைபேசியின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் என்பனவற்றை வழங்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

SHARE