சினிமாவின் வாரிசுகள் சினிமாவிற்கு வருவது சாதரணம் தான். ஆனால், உனக்கு சினிமா வரவில்லை என்றால் ஒதுங்கிவிடு என தைரியமாக சொன்னவர் ஜாக்கி ஜான் தான்.
மேலும், ஒரு அமெரிக்க தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஜாக்கி ‘தற்போதுள்ள இளைஞர்கள் பெரிதும் மூத்தவர்களுக்கு மரியாதை தருவதில்லை.
குறிப்பாக என் மகன், நான் ஒரு கேள்வி கேட்டால், நடனமாடிக்கொண்டே பதில் சொல்வான், நான் என் தந்தையிடம் பயந்து நடுங்குவேன்.
இதற்கு முக்கிய காரணம், அவனை அமெரிக்காவில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்தது தான்’ என அனைவர் முன்னிலையிலும் திட்டியுள்ளார்.
இப்படியெல்லாம் நம் ஊரில் உள்ள திரைப்பிரபலங்கள் சொல்வார்களா? என்றால் கேள்விக்குறி தான்.