சிம்பு AAA தோல்வியை தொடர்ந்து தற்போது அடுத்தப்படத்திற்கு ரெடியாகிவிட்டார். பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை என ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு படத்தை உருவாக்கவுள்ளார்.
யுவன் இப்படத்திற்கு இசையமைக்க, இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் இப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
இப்படம் தமிழில் மட்டும் வரவில்லை, ஆங்கிலத்திலும் வரவுள்ளதாக கூறப்படுகின்றது, இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவருமே வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.