தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றது.

260

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றது.

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், கட்சித்தலைவர்களும், முதலமைச்சரும் தமிழ்மக்களின் நலன்கருதி பின்வரும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

SHARE