குஜராத் மாநிலம், அம்ரெல்லி மாவட்டத்திலுள்ள ராம்பர் கிராமத்தில் நள்ளிரவின்போது சிங்கங்கள் வீதி உலா சென்றுள்ளன. அதன் சிசிடிவி காட்சிகள் இந்தியா முழுவதும் வைரலாக பரவி வருகின்றன.
1,000 முதல் 1,200 பேர் ராம்பர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். அங்குள்ள மளிகைக் கடையொன்றில் சிசிடிவி கமெராவில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்கிராமத்தில் 28 சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது குற்றச்செயல்களைகளை கண்டுபிடிக்கவே கமெராக்கள் அதிகமாக பொருத்தப்பட்டுள்ளது.
நள்ளிரவிலே அக்கிரமத்திற்கு சிங்கங்கள் வருவதையும் காட்டுப்பகுதியை சுற்றி திரிவதாக சிசிடிவி கமெராவில் காணப்படுகின்றது.